- This event has passed.
“சுய ஆய்வும் செயல் திருத்தமும் (A Real Workshop)”

வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்!
பொதிகை மலைச்சாரலில் குளு குளு குற்றாலத்தில் ✨ஞானரிஷி A S ராதாகிருஷ்ணன் ஐயா ✨வழங்கும் சிறப்பு பயிற்சி
“சுய ஆய்வும் செயல் திருத்தமும் (A Real Workshop)”
இடம்:ராமகிருஷ்ண தபோவனம் ஆசிரமம், ஐந்தருவி, குற்றாலம்
காலம் : 🌈🌈 (20-02-2026)20 பிப்ரவரி 2026(வெள்ளிக்கிழமை) காலை 10.00மணி முதல் (22-02-2026) 22 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 02.00 மணி வரை (3 நாட்கள்)
🌼🌼பயிற்சி நன்கொடை – ரூ2500 (For Dormatery)
⭐தனி அறை (A/C, Non A/C ) வேண்டுவோர் உரிய கூடுதல் தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.⭐
கீழே கொடுக்கப்பட்ட வங்கி கணக்கில் பயிற்சி நன்கொடை செலுத்தி பதிவை உறுதி செய்து கொள்ளுங்கள்.முதலில் முன்பதிவு செய்யும் 🌟50 அன்பர்களுக்கு மட்டுமே 🌟முன்பதிவு செய்ய இயலும். பதிவுக்கு முந்தவும்
Account details – Thiruppandiaraj. R
A/c. – no.234501000014101
IFSC – IOBA0002345
IOB,Pavoorchatram branch.
தொடர்புக்கு:👇🏻
Thiruppandiaraj-9443508257
Premkumar-9443127726.
