- This event has passed.
May 26 @ 10:00 AM - May 28 @ 2:00 PM

வாழ்க வளமுடன்!! வாழ்க வளமுடன்!!
💐💐ஞான ரிஷி A. S. இராதா கிருஷ்ணன் ஐயா
அவர்கள் வழங்கும்
‘ஆத்ம சங்கமம் ‘
வருகின்ற மே மாதம் 26,27,28 தேதிகளில் 🦋கொடைக்கானல் 🦋
பெருமாள் மலையில் அமைந்துள்ள ஜென் ஓஷோ தியான நிலையத்தில் வைத்து நடைபெறும்.
நிகழ்வில் 40 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
நபர் ஒருவருக்கு 4000 ரூபாய் செலுத்தி பதிவு செய்யவும்.
மே 25 திங்கள் மாலை 4 மணியிலிருந்து மே 28 வியாழக்கிழமை மதியம் 2 மணி வரை தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
✨✨மே 26 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு ஆத்ம சங்கமம் நிகழ்வு ஆரம்பிக்கப்படும்.
தொடர்புக்கு
📞பிரேம் குமார் 9443127726
பணம் செலுத்தும்
Gpay no 9443127726
வேதம் குழுமம்
