Skip to content Skip to footer

Latest Past Events

kodaikanal

வாழ்க வளமுடன்!! வாழ்க வளமுடன்!! 💐💐ஞான ரிஷி  A. S. இராதா கிருஷ்ணன் ஐயா அவர்கள் வழங்கும் 'ஆத்ம சங்கமம் ' வருகின்ற மே மாதம் 26,27,28 தேதிகளில் 🦋கொடைக்கானல் 🦋 பெருமாள் மலையில் அமைந்துள்ள ஜென் ஓஷோ தியான நிலையத்தில் வைத்து நடைபெறும். நிகழ்வில் 40 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். நபர் ஒருவருக்கு 4000 ரூபாய் செலுத்தி பதிவு செய்யவும். மே 25 திங்கள் மாலை 4 மணியிலிருந்து மே 28 வியாழக்கிழமை மதியம் 2 மணி வரை தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ✨✨மே 26 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு ஆத்ம சங்கமம் நிகழ்வு ஆரம்பிக்கப்படும். தொடர்புக்கு 📞பிரேம் குமார் 9443127726 பணம் செலுத்தும் Gpay no 9443127726 வேதம் குழுமம்

Athma Sangamam

Kodaikanal Kodaikanal, Tamil Nadu

ஆத்ம சங்கமம் ஞான ரிஷி A.S. இராதாகிருஷ்ணன் ஐயா வழங்கும் ஆத்ம சங்கமம் நிகழ்வு வரும் நவம்பர் மாதம் 27, 28, 29 கொடைக்கானல் வாழைகிரி தபோவனத்தில்  வைத்து நடைபெற உள்ளது . நவம்பர் மாதம் 27 வியாழக்கிழமை மாலை 4…